பசுமை
      கொடி பிடித்து

பைங்கிளி
        விழி விரித்து

பார்க்கும்
      திசையில்

பரவச
      இசை ஒலிக்கிறதே

அந்த
      வான் நிலவும்

வஞ்சி
      கொடியின்

மிஞ்சும்
       அழகில்

தஞ்சம்
       புக தருணங்கள் தேடும்!


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது