வாழ்கை

சிறு கதையாக தொடங்கியது

நெடுங்கதையாக வளர்ந்து.....

விடுகதையாக மாறி நிற்கிறதே...

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது