செந்தூர
      நிலவொன்று சிறப்பாக

புருவ
       மத்தியில்

பொன்
        நிலவாய் அமர்ந்திருக்க

உன்
     ஏகாந்த எழில் அழகில்

வியந்த
      என் விழிகள்

விளக்கிட
        மொழி தேடி தவிக்கிறதே!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது