தாவனி
       சிட்டுக்கள்

தளிர்
      கொடி மொட்டுக்கள்

துள்ளி
       திரிந்து விளையாடிய

அந்த
      கால அழகிய இளமை பருவங்கள்

அக
      கண்களில் இப்பொழுதும்

அலையடித்து
         செல்கிறது மகிழ்ச்சியாய்!!

குதுகலமாய்
         குறும்பு தனமாய்

குமரி
       பருவத்தில் கொண்டாடிய

பாண்டி
        விளையாட்டை பட்டென்று

மறக்க
       முடிய வில்லை

மறுக்க
       முடிய வில்லை மகிழ்ச்சியான

அந்த
      இனிய தருணங்களை

இன்றளவும்
         எம் இதயத்தால் !!!ஆம்

விழிகளோ
         நிலத்தை பார்க்க

முழங்கால்
         மடக்கி முத்தாய்ப்பாக

தாண்டும்
        எம் குலப்பெண்களின்

ஏகாந்த
       விளையாட்டுகள் எங்கே போனது!!

நாகரிக
       மோகத்தில் எம் தமிழ் தேசமும்

இழந்து
       விட்டதே கூடி விளையாடிய

குமரி
      பெண்களின் குதுகல

 விளையாட்டுக்களை்!!

இனிய
      இரவு வணக்கத்துடன்!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது