இரவு  என்பதை நிலவை பாா்த்து  அறிந்தேன்
அன்பு என்பதை உன்னை பாா்த்து அறிந்தேன்
காதல் என்பதை யாரை பாத்து  அறிய

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது