அகம்
      மலர

முகம்
      மலர

அதரங்கள்
       தான் மலர

பூவையிவள்
        செவ்விதழ் விரிப்பில்

#செவ்வாய்
       பிறக்கட்டும்

சிந்தை
       குளிரட்டும்!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது