மாயம்
      என்ன செய்தாய்
என்
        மன்னவா
மனதில்
         ஆசைகளை சுமந்தே
அலை
         பேசியில்
விரல்கள்
          பதித்து விலாசம் தேடுகிறது
நீ
     இருக்கும் இடம்

என்
      இதயம் என்பதை மறந்து

என்
      செவியும் சிந்தையும்

எல்லாம்
          மறந்து உன்னையே சுமக்கிறது!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது