யாருக்கும்   இங்கு  வெற்றி    நிரந்தரமில்லை .
அதை  போன்றே  தோல்வியும் நிரந்தரமில்லை.

 வெற்றியும்       தோல்வியும்       வாழ்க்கை
 எனும்      நாணயத்தின் இரண்டு        பக்கங்களே!!

 ஒன்று   இல்லை   என்றால்   மற்றொன்று
செல்லாது மதிப்பு இல்லாது!!!




No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது