நீ எவனா வேணும்னாலும் இரு😠
ஆனால் எனக்கு மட்டும் அடங்கி இரு💋
எனக்குள் அடக்கமா இரு💋
என்னிடம் அன்பாய் இரு💋
என் உடலில் உயிராய் இரு💋
நான் வாழும் வரை என்னோடு இரு💋
நான் செத்தாலும் என் கல்லறையில் துணையாக இரு💋
இது என்னவனிடம் இருந்து நான் எதிர்பார்ப்பது


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது