கவிதை
மஞ்சள்
நிலாவே
கொஞ்சம்
நில்லு
மனதின்
ஆசைகளை
மறைக்காமல்
நீயும் சொல்லு
உன்
கண்கள் பாடும்
காதலை
கவிதையாக சொல்லவா!!
வில்
அம்புக்கு வீரம் தான்
இலக்கணம்
என்றால் உன் விழி
அம்புக்கு
காதல் தான் இலக்கணமா!!
ஆதலால்
திரும்பி
கொஞ்சம் பார்த்து விடு
விரும்பி
பார்க்கும் விழிகளுக்கு
மகிழ்ச்சி
விருந்து அளித்து விடு!!
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நீதானே என் உலகம்
ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது
(no title)
பிரமிக்க வைக்கும் பெண்மையே!! உன் பேரழகில் வியந்த என் விழிகளின் இமைகள் இயங்க மறுப்பதும் மறுக...
(no title)
அன்பே அழகான இந்த உந்தன் பூவிதழ் சிந்தும் புன்னகைக்கு முன்னால் ஆடம்பர அங்காடிகளில் அடுக்கி ...
(no title)
பூத்திருக்கும் மலர்கள் அழகா புன்னகைக்கும் நிலவே நீ அழகா பார்க்கும் எந்தன் கண்களுக்கு பேதம் ...
No comments:
Post a Comment