ஆயிரம்
      கவலைகள்

அனி
      வகுத்தாலும்

மழலை
       குழந்தையின்

மகிழ்ச்சி
        புன்னகையில்

அவை
       மறந்தே போகும்

மனதில்
     இன்பம் நிறைந்தே சேரும்!~

#திங்கள்
        விடியலில் திருப்பமும்

தங்களின்
        வாழ்வில் விருப்பங்களும்

நிகழ
      திகழ மகிழ

நட்பு
     நல் இதயங்களுக்கு

இனிய
      காலை வணக்கம்


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது