தனிமை
தரும் தருணங்களில்
புதைத்த
உணர்வுகளை மீண்டுமொரு
முறை
புரட்டி பார்க்கிறேன்
பழகிய
நினைவுகளை
பகிர்ந்த
உணர்வுகளை
மகிழ்ந்த
பொழுதுகளை
மறு
படியும் மனதில் தேக்கி
எனக்குள்ளே
ரசிக்கிறேன்!!
பாலை
வனமாய் இருந்த
இந்த
பாவை மனதை
சோலைவனமாக்கிய
சொந்த காரன் நீ என்பதையும்
நினைத்து
பார்க்கிறேன். நீ இல்லாத
தனிமை
வேளையில் இனிய மாலையில்!!
தரும் தருணங்களில்
புதைத்த
உணர்வுகளை மீண்டுமொரு
முறை
புரட்டி பார்க்கிறேன்
பழகிய
நினைவுகளை
பகிர்ந்த
உணர்வுகளை
மகிழ்ந்த
பொழுதுகளை
மறு
படியும் மனதில் தேக்கி
எனக்குள்ளே
ரசிக்கிறேன்!!
பாலை
வனமாய் இருந்த
இந்த
பாவை மனதை
சோலைவனமாக்கிய
சொந்த காரன் நீ என்பதையும்
நினைத்து
பார்க்கிறேன். நீ இல்லாத
தனிமை
வேளையில் இனிய மாலையில்!!
No comments:
Post a Comment