தாமரை மலரிலே   பிறந்திட்ட  முருகா

என்    தலை எழுத்தை   மற்றிட வா   இறைவா

திருப்பரம்  குன்றம்   பழனிமலை திருச்சந்தூரு மருதமலை

திருத்தணி பழமுதிர்  சோலையிலும்  முருகா  முருகா

ஓம்   முருகா   முருகா முருகா ஓம்  முருகா...

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது