#அவன் கன்னத்தில் முத்தமிடுவதை விட

அவனுக்கு என் கவிதையில் முத்தமிடுவதையே

நான் அதிகம் விரும்புகிறேன்......


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது