சித்திரை
              நிலவே

சிரிக்கின்ற
             அழகே
களவு
       போன என் இதயத்தை

கண்டு
      பிடித்து கொண்டு வா

அழகான
      உன் நினைவுகளை

அதற்குள்
         பூட்டி வைத்து கொள்கிறேன்

தேவை
        படும் வேளைகளில்

மனதில்
         கொண்டு மகிழ்ந்து கொள்வேன்!!

1 comment:

  1. பியூட்டிபுல்... அழகு

    ReplyDelete

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது