எல்லோரிடத்திலும் நான் நானாகவே இருக்கிறேன்...

உன்னிடத்தில் மட்டுமே நான் நாணலாக இருக்கிறேன்...


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது