நீள்  

     முடி அழகா


வேல்
      விழி அழகா

அமர்ந்திருக்கும்
                      அழகே 

அசத்துகின்ற 
                நிலவே
உன்
      அழகை கண்டால்

அந்த
       நிலவே வானில்

உலவ
       வர மறுக்கும்

இத்துனை
        பேரழகா இவளென்று

தனக்குள்ளே
        வியக்கும்!!


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது