வெளுத்து வாங்குதடா வேடிக்கை காட்டுதடா விடிய விடிய சாரல் மழை விழிகளுக்குள் தான் மகிழ்ச்சி நிலை!!

அடை மழையில் ஆடை நனைய அழகாக ஆட பிடிக்கும்  ஆனால் பிடிக்காத ஜலதோசம் பீடிக்குமே என்ற அச்சமே என்னை மிச்சம் வைத்ததே!!






No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது