சாலையில்
               ஓடிடும்

சாரல்
       மழை வெள்ளத்தில்

சேர்ந்தே
       நாம் பயணிப்போம் வா

இருவரும்
        இனைந்தே வெள்ளமதில்

காகித
       கப்பலை விடுவோம்

சிறு
     பிள்ளைகளாய் மாறி

காதல்
      ஓடமென்று கற்பனையாய்

அதற்கு
          பெயரிடுவோம்

நிழல்
       காதல் நிஜமாகும் வரையில்!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது