தானாக வரும் என்று தவமிருக்காதே வீனாகி போணதென்று விரக்தி கொள்ளாதே எல்லாம் வரும் எல்லாம் போகும் என்பது தான் இயல்பு என்பதை மறந்து விடாதே!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது