துளி துளியாய் விழும் மழை துளியை நானும் ரசிக்கின்றேன் என்னவள் என் இதழில் பதித்த முத்தத்தின் ஈரத்தோடு இனைத்து இதமாய் ருசிக்கின்றேன்!
வேண்டாம் என்றால் விட்டு விடவா போகிறாய் தொட்டு விட்டு செல்லும் தூறல் மழையே இலவசமாய் இருமலையும் அல்லவா அளித்து விட்டு போகிறாய் !!

No comments:
Post a Comment