கழுத்து  நிறைய   நகைகளோடு -

நடு - இராத்திரியில்   தன்னந்  தனியாக

நகர் வலம்  போகும் -   சுதந்திரம்
எல்லாம்  வேண்டாம்

எங்கள் -  பிஞ்சுக்  குழந்தைகள்

பட்டப்  பகலில்   பள்ளிக்  கூடம்
போகும்   அளவுக்காவது -  பாதுகாப்பு

இருந்தால்  போதும் .................  !


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது