😭 என்  

         கண்ணீரை

ஓவியமாக 

            படைத்தேன் 💖 

💟 என் 

       கவலை எல்லாம் 

கண்ணாடியில் 

             பார்த்து ரசித்தேன் 😍

கோமாளியாக  

          என் சோகத்தை 

      

 இந்த  புகைபடைத்தில் 

                            மறைத்தேன் 👆


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது