உன்

விழியின்
     அழகில் வியந்து

மொழியின்
      கனவில் மிதந்து

கவியின்
       துளியை

உன்
     மீது மழையென

பொழிகிறேன்!!

மகிழ்ந்து
     நீ எழுந்து வா!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது