நன்மை

           நன்மை  செய்து   துன்பம்   வாங்கும்
           
              உள்ளம்  கேட்பேன்...


நிரந்தர  வலி

இழப்புகள் கற்று கொடுத்தவை எல்லாம் 
அவ்வளவு எளிதில் மறப்பவை அல்ல

உன்னை கண்டு கொள்ளாத 

உறவிற்கா  கண்ணீர் வடிக்காதே



இதயம்

பல முறை உடைக்கபட்டும் 
இன்னும் இயங்கிடு தான்  இருக்கு 
என்னுடைய இதயம்


ஆறுதல்


சோகத்தை எல்லாம் கேட்டு ஆருதல் சொல்ல ஒரு கூட்டமே இருக்கு
இதுல ஷைலைட் என்னெனா நாம சோகமா இருக்குரது தான் 
அவிங்களுக்கு ஆருதலே

பாதை தவறியா கால்கள் விரும்பிய
ஊர் சென்று  சேர்வதுதில்லை

நட்பு

தன்னை  போலவே கிறுக்கர்களை  சந்திததும் 

மனம்  உடனே நட்பு கொள்கிறது....


மாத்தி யோசி

கடைசி பெஞ்சில் அமர்ந்து இருபவனை 
சாதரணமாக நினைக்க கூடாது ஏன்னா
அவனே வகுப்ப முழுதாய் கவனிக்கின்றான்

கண்ணீர் விற்பனைக்கி என்றால் 
நாங்கள் கூட பெரிய தொழில் அதிபர்கள் தான்


தம்மா துன்டு பேட்டரிக்கே ப்ளஸ்   மைனஸ்   இருக்கும் போது

மனுசகிட்ட  இருக்கதா  என்ன
நன்மை செய்து
துன்பம் வாங்கும்
உள்ளம் கேப்பேன்


சீன சுவராய் நினைத்த உறவுகள்
இன்று குட்டிச் சுவராய்

சோகம்

கஷ்டத காட்ட கூடாது
சோகத்த சொல்ல கூடாது


இருக்கலாம்
அன்பு தான  எல்லாம்



வெறுமை



அடிப்பதை விட அதிக வருவது 
வலிக்கிதானு கேக்க ஆளில்லா  வெறுமை



நம்பிக்கை

எனக்கு தோல்விகள் அதிகம்  தான்
காரணம்
என் நம்பிக்கை பெரிது


வலி

வலியின்   வேதனை   அறிந்தவர்கள்   பிறரை காயப்படுத்த மாட்டாா்கள்

எங்குடு  திரும்புனாலும்     செக்  வைக்கிது

வாழ்கை

அன்பு


                             என்னை கொல்ல விதவிதமாய் ஆயிதம் எடுக்கிறார்கள்    
அன்பு பிரிவு
விழ்வேன்  என்று நினைத்தாயோ


நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது